Dr.ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம்

துயர் பகிர்வோம். அச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம் 13 வைகாசி 2015 ம் திகதி புதன்கிழமை இடைக்காடு, இலங்கையில் காலமானார். அவர் காலஞ்சென்றவர்களான ஞானசுப்பிரமணியம், சின்னம்மா தம்பதியரின்

More Details...

திருமதி நாகரத்தினம் தம்பிராசா

துயர் பகிர்வோம். அச்சுவேலி வளலாய்யை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற ஆசிரியை திருமதி நாகரத்தினம் தம்பிராசா 30 சித்திரை 2015 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருளம்பலம் தம்பிராசா (விதானையார்)

More Details...