இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பொதுக்கூட்டம்

எமது குளிர்கால  ஒன்றுகூடல் மற்றும்  “வெள்ளி விழாமலர்” வெளியீடு பற்றிய செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் 4ம் திகதி (Sunday ) 4.00,மணி அளவில் திரு.திருமதி .உதயணன் சத்தியதேவி  இல்லத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதியில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

இடம்:

126 Keeler Blvd

Toronto,M1E 4K9.

நேரம்:  4:00 PM

நாள்:  Sunday, December 4th, 2016

சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும்  நலன் விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றீர்கள்!

நன்றி!

27-11-2016

செயற்குழு

IMV-OSA  Canada

Posted in: 2016.
Last Modified: November 30, 2016