இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்– கனடா
“வெள்ளி விழா மலர்-2016”
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 25வது வருட நிறைவை அடுத்து ” வெள்ளி விழா மலர்” ஒன்று வெளியிட இருப்பது பற்றி நாம் முன்பே அறிய தந்திருந்தோம். இம்மலரானது இவ்வருட(2016) குளிர்கால ஒன்று கூடலின் போது வெளியிடப்பட உள்ளது.
இம் மலருக்கான ஆக்கங்கங்களை உலகெங்கும் வாழும் இடைக்காடு மகா வித்யாலய பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
உங்கள் ஆக்கங்கங்களை கீழ் வரும் தலைப்புகளுடன் தொடர்பு படுத்தி, தமிழ் அல்லது ஆங்கில மொழியில், type செய்து June 30ம் திகதிக்கு முன்னர் பின்வரும் e-mail addresses இற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தலைப்புகள்:
1) கனடா பழைய மாணவர் சங்கமும் அதன் வளர்ச்சி, நிகழ்வுகள்
2) எமது ஊர் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய அனுபவங்கள்
3) கதை, கவிதை, கட்டுரைகள்
4) மருத்துவம், பொது அறிவு
தொடர்பு:
1) S.Sivaruby kapilan@rogers.com 647-280-4281
2) G.Lojini loji66@gmail.com 416-315-0654
3) U.Sathiya sathiya4321@gmail.com 416-671-7146
4) A.Rajani rajanisaru@hotmail.com 416-618-4021
5) S.Theivamani rubansundram@yahoo.ca 647-923-6523
முக்கிய குறிப்பு:
ஆக்கங்கங்கள் யாவும் எவரையும் புண் படுத்தாத முறையில், நடு நிலையாக, அரசியல் சார்பற்ற முறையில் இருத்தல் வேண்டும்.
ஆக்கங்கங்களில் எதாவது மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனின் எழுத்தாளரின் அனுமதி பெற்ற பின்பே மாற்றம் செய்யப்படும்.
செயற்குழுவிற்கே இம் மலரில் வெளியிடப்பட இருக்கும் ஆக்கங்கங்கள் பற்றிய இறுதி முடிவை எடுக்கும் உரிமை உரியதாகும்.
நன்றி!
செயற்குழு
இடைக்காடு ம.வி பழைய சங்கம் – கனடா
Feb 20, 2016