Articles for January 2017

வருடம் 1967.

வருடம் 1967.
அண்டவெளி நட்ச்சத்திரக் கூட்டத்தில்
அழகிய பூமிதனில்,
காலநிலை இதமளிக்க,
கதிரவன் கண் சிமிட்ட,
தென்றல் அரவணைக்க,
கடலலைகள் ஆர்ப்பரிக்க,
தாய்மை பதைபதைக்க,
பத்து மாத சிறையிலிருந்து,
சிறகடித்து விடுதலை அடைந்தோம்.
“இடைக்காடு” மற்றும்
அயல் கிராமமெங்கும் – ஒரு
நூறு மழலைகள் 1967 இல்.

Read all click here.
வருடம் 1967

Idaikkadu M.V Advanced Level Results – 2016

logoMaths stream

No Name Combined maths chemistry physics District rank

Z – score

1 Miss.Latani Tharmakulasingam A B B 104 1.7792
2 Master. Thangavel Saranjeevan C C C 386 0.8460
3 Miss. Rathikka Mahalingam B B C 299 1.1124

 

Bio stream

No Name Bio Chemistry Physics District rank Z – score
1 Miss. Vishnuja Srivadivelu A A B 49 1.9204
2 Miss. Kuyinsa Sivakumar B B B 172 1.4171

 

Arts stream

No Name Subject 01 Subject 02 Subject 03 District rank Z – score
1 Master. Uthayan Dilaixsan Geo-B Drama-A Tamil-B 44 1.6570
2 Master. Sabaratnam Pirunthapan Geo-C Logic-C Drama-A 257 1.1395
3 Miss. Lakshiga Thillainathan Maths-S Geo-B Tamil-A 183 1.2566
4 Miss. Mathusalini Mahenthirarasa Geo-C H.Cult-A Tamil-C 329 1.0184
5 Miss. Keethanchana Jeyaramaiyar H.Eco-C Drama-A Tamil-B 458 0.8623
6 Miss. Vevoka Selvarasha Geo-C H.Cult-B Tamil-C 464 0.8602
7 Miss. Kamsiya Uthayan Geo-C H.Cult-B Tamil-C 660 0.6773
8 Miss. Nilaksana Varatharasa Maths-S Geo-S Tamil-B 730 0.5990

Management Committee, J/I.M.V

சாளரம் — 1

2017_imv

 

இடைக்காடு பழைய மாணவர் சங்கம், கனடா – 25ம் ஆண்டு  குளிர்கால ஒன்றுகூடலும் வெள்ளிவிழா மலர் வெளியீடும் 26. 12. 2016 – ஒரு நோக்கு

ஒரேவார்த்தையில் கூறுவதாயின் திட்டமிட்டதுபோல், திட்டமிட்டபடி நிகழ்வுகள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. முக்கியமாக மூன்று விடயங்கள் கண்முன் நிற்கின்றன.

 

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 2017ம்ஆண்டிற்கான பொதுக்கூட்டம்

dpp_0001

 

 

 

 

 

 

26.12.2016 அன்று   231 Milner Ave, Scarborough, ON M1S 5E3 என்னுமிடத்தில் அமைந்துள்ள Peter and Paul Banquet Hall Scarborough இல்  நடை பெற்ற குளிர் கால ஒன்றுகூடலின் போது 2017ம் ஆண்டிற்கான செயற்குழு  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் . இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின்  26வது செயற்குழு உறுப்பினர்களும் பெண்களாகவே தெரிவு செய்யப்பட்டார்கள்.

செயற்குழு :

தலைவர்: திருமதி.சிவலோஜினி ஸ்ரீசிவகாசிவாசி

உப-தலைவர்: திருமதி.தீபா சுரேஷ்குமார்

செயலாளர்: திருமதி.சுஜா சிவசெந்தில்

உப-செயலாளர்: திருமதி.சிவசத்தி சின்னராசா

பொருளாளர்: திருமதி.தெய்வநாயகி தர்மலிங்கம்

உப-பொருளாளர்: திருமதி.சாவித்திரி நந்தகுமார்

செயற்குழு உறுப்பினர்கள்:

திருமதி.சுகந்தி முகுந்தன்

திருமதி.தனுஜா சிவபாலன்

செல்வி.கீர்த்தனா கந்தவேல்

திருமதி.சிவலோஜினி செல்வபவன்

திருமதி.கோமகள் சோதிவேல்

ஆலோசனைக் குழு:

திரு.ச.கேசவமூர்த்தி

திரு.சி.நல்லதம்பி

2017ம்  ஆண்டிற்கான பொதுக்கூட்டம்  மார்கழி மாதம் 31ம்திகதி சனிக்கிழமை  2.00மணிக்கு கனடா பெரிய சிவன் கோவிலில் நடை பெற்றது . முதலாவதாக, கடந்த வருட செயற்பாடுகளின் நிறை குறைகள் மற்றும் நடை பெற்ற குளிர் கால ஒன்று கூடலின் நிறை  குறைகள் பற்றி ஆராயப்பட்டதுடன், குளிர்கால ஒன்றுகூடலின் போது வெளியிடப்பட்ட வெள்ளிவிழா மலர் பற்றியும் அலசப்பட்டது.

முக்கியமாக 2017ம்  ஆண்டிற்கான செயற்குழு அனைவருமே புதியவர்களாக தெரிவு செய்யப்பட்டமையை தவிர்த்து, கடந்த வருட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர், நடப்பு யாப்பில் குறிப்பிட்டிருப்பது போல் “உப” பதவியை வகித்தல் விரும்பத்தக்கது என் பெரும்பான்மையோரால் எடுத்துரைக்கப்பட்டது.

இனிவரும் காலங்களின் இதை நிவர்த்தி செய்வது எனவும் , நடப்பு வருட செயற்குழுவின் செயற்பாடுகளிற்கு  அனைவரும், முக்கியமாக கடந்த வருட செயற்குழுவினர்  தமது முற்று முழுதான ஒத்துழைப்பினை   வழங்குவது எனவும் கூறினர்.

தொடர்ந்து 2016ம் ஆண்டிற்கான செயலாளர் பொருளாளர் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து போசகர் திரு.ச.கேசவமூர்த்தி அவர்கள் புதிய அணி தொடர்பான தனது கருத்துகளை வழங்கினர் .

அதை தொடர்ந்து 2017ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர் .அதன் போது  குளிர் கால ஒன்று கூடலின் போது கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டது .இறுதியாக கோடை கால ஒன்று கூடலுக்கு பூங்காவை பதிவு செய்ய வேண்டிய ஒழுங்குகள் பற்றி பேசி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

நன்றி!

செயற்குழு

IMV-OSA Canada