துயர் பகிர்வோம்
வசாவிளானைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா அமிர்தஞானம்அவர்கள் இன்று 24/06/2017 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா-மாணிக்கம்(வசாவிளான்) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பு-ஆச்சிப்பிள்ளை(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான சிவஞானம், கண்மணி மற்றும் ராஜமணி, ஜெயமணி, ஈஸ்வரஞானம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஞானசுயேதா(Australia), ஞானதிலீபன்(UK), ஞானபிரபா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஜெயசிறி, திபாஜினி, சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் சிறிராம், ஜெசீதா, அமிர்தா, அமிற்சன், சிவலக்சன், சுவேதிகா, சுல
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
க்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
முகவரி
27/3B 3rd Lane
Pandarikkulam
Vavuniya
Sri Lanka
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
திரு ஞானதிலீபன்(மகன்) 020 8573 8923 (UK)/ 0094 24 2224254 (Sri Lanka)