Articles for July 2017

திரு சின்னையா நடராஜதுரை (ஓய்வுநிலை தபாலதிபர்

2017_Nada

 

துயர் பகிர்வோம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் பண்டாரவளை, சுன்னாகம், மட்டக்களப்பு,கொழும்பு ,அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு சின்னையா நடராஜதுரை அவர்கள் நேற்று 08/07/2017 தனது 88 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் நிர்மலா, சர்மினி, குகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜொஹான், அஞ்சலி, ஷானியா, நடாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற பொன்னம்மா கந்தையா, செல்வரத்தினம் அருளானந்தம், சிவகாமி இராமச்சந்திரன் (சிவம் Teacher, ஓய்வு நிலை ஆசிரியை), பரமேஸ்வரி வெற்றிவேல்(ஓய்வு நிலை ஆசிரியை),காலஞ்சென்ற Dr. கந்தசாமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், திரு சுந்தரலிங்கம் (Retired Postal Divisional Superintendent – Manner) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

Funeral Details:11-07-2017 Tuesday.12.00-2.00 pm
Location:Castlebrook Memorial park
712-746 Windsor Rd, Rouse Hill NSW

தகவல்: கந்தசாமி மனோகரன் – பெறாமகன் (UK)
Phone: + 44 7701031511

கோடை கால ஒன்று கூடல் 2017

Logo-mapleleaf

2017ம் ஆண்டிற்கானகோடைகால ஒன்று கூடல் ஆவணி மாதம் 26ம் திகதி  அன்று

  • 4325 Mccowan Rd , M1V 4P1 (Park lot B)
  • Ward 41
  • District: Scarborough
  • Near: Mccowan and Steels y;

அமைந்துள்ள Milliken Park ல்  நடை பெறும் என அறியத் தருகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

  1. காலை உணவு 9.00  -11.00 மணி வரை
  2. கால் பந்து குழு 1      10.00 மணி முதல் 11.00 மணி வரை
  3. கால் பந்து -குழு  2      11 மணி முதல் 12.00 மணி வரை
  4. மதிய உணவு-    12 மணி முதல் – 1.00 மணி வரை
  5. விளையாட்டுகள் (பரிசில்களுக்கான)    1.00 மணி முதல் 4.00 மணி வரை
  6.      தேநீர் இடைவேளை00 மணி முதல் 4:30 மணி வரை
  7.       வினோத உடையில் பங்களிக்க விரும்பும் சிறார்கள் July 25 2017                     இற்கு முன் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .           அத்தோடு உங்களது பிள்ளைகளை பெற்றோர்களே தயார்படுத்த                      வேண்டும்.பங்கு பற்றும் பிள்ளைகளுக்கு மட்டும் விசேட பரிசில்கள்           வழங்கப்படும்.

தொடர்புகளிற்கு:

சிவலோஜினி 416-289-1673

சுஜா           416-912-1971

கீத்தனா       647-708-2300

  1. வேடிக்கை வினோத விளையாட்டுகள்
  2. பரிசில் வழங்குதல்00 மணி முதல் 6.30 மணி வரை

குடும்பம்  40

முதியவர் 20

தனி நபர் 20

பிற்குறிப்பு : மடிக்கும் கதிரையை கொண்டுவாருங்கள். உதவியாய் இருக்கும்

அடுத்த செயற்திட் ட பொதுக்கூட்டம் எதிர்வரும் August 5, 2017 சனிக்கிழமை 3 மணியவில் திரு.திருமதி. சிவலோஜினி ஸ்ரீசிவகாசிவாசி இல்லத்தில் நடைபெறும்.

நன்றி!

செயற்குழு IMV-OSA Canada