Articles for October 2017
இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
வளலாயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன் ஒக்ரோபர் 22 2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு தில்லைநாதனின் அன்பு மனைவியும், காலம் சென்ற நடராசா இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த மகளும், கல்வியங்காட்டைச்சேர்ந்த காலம் சென்ற கந்தப்பிள்ளை பவளம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும், உஷா கஜந்தினி மயூரன் யசிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் கிரிதரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும், சதுர்ஷா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் பேரின்பநாயகம் (பழனி), விமலாதேவி (கலா), அருமைநாயகம் (அருமை), விக்கினேஸ்வரநாயகம் (கண்ணன்) ஆகியோரின் பிரியமான சகோதரியும், பரமநாதன், பேரின்பநாயகி, யோகநாதன், மனோகரி, சிவானந்தம், தயாவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிசாந், சர்மிளி, மீனகா, துளசிகன், ஆகியோரின் அன்பு அத்தையும் துஷிக்காவின் பெரியம்மாவும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தயவாய் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றதுதகவல் :குடும்பத்தினர்
|
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3 முகவரி: St John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 |
தொடர்புகளுக்கு
மகன் மயூரன் (இலங்கை) +94 774955668 மகன் யசிந்தன் +1 647 888 7484 மருமகன் கிரி +1 647 885 7602 சகோதரன் பழனி +1 647 409 7616 சகோதரன் அருமை +1 647 466 9335 சகோதரி கலா +1 416 264 9229 மருமகன் ஜெயம் +1 416 875 2961
திருமதி.கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்வோம்
யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சரவணபவான் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பவானி அவர்களின் அன்புத் தாயாரும், பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மாமியாரும், தவமணிதேவி, சற்குணதேவி, சுதந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சீவரத்தினம், பரம்சோதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும், சியாமினி, நிசாந் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், நியோமி, டானியல் ஆகியோரின் அன்பு மாமியாரும், துஷானி, குருதக்ஷன், லக்ஷிகா, ஆகர்ஷன், அபியுக்ஷன், வர்சினி, வருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூனன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
திருமதி.கண்மணி செல்லத்துரை
துயர் பகிர்வோம்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கண்மணி செல்லத்துரை இன்று இடைக்காட்டில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சுப்பையா) – சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரையின்(VCO) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(பிரதம புகையிரத நிலைய அதிபர்), செல்லம்மா, கந்தையா(முத்து), சின்னத்துரை மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்றவர்களான இளையதம்பி(ஆசிரியர்) , குமரேசமாணிக்கம்(புகையிரத நிலைய அதிபர்), செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம்(Engineer), மற்றும் தெய்வானை(Canada) , மகேஸ்வரி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடைக்காட்டிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர். நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்;
திருமதி தங்கம்மா குமரேசமாணிக்கம் (சகோதரி)
சின்னத்தம்பி பாலசிங்கம்
இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017
இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017
30.09.2017 அன்று கூடிய இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2017 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 30.10.2017 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.
Thanuja Sivapalan: 647-966-4040
Savithri: 647- 472-5799
Keerthana: 647-708-2300
இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்ச்சியை தொகுத்து வாழங்க விடும்பபினோர் பெயர்களை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டணம்:
Family – $60
senior couples- $40
single or over 21 working people- $20 ஆகும்.
நன்றி!