Articles for November 2017
திரு.நாகமுத்து சுப்ரமணியம்,
துயர் பகிர்வோம்
திரு.நாகமுத்து சுப்ரமணியம்.
மலர்வு: 24 மாசி 1926 – உதிர்வு: 22 கார்த்திகை 2017.
யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகமுத்து சுப்ரமணியம்( S.N.மணியம்) அவர்கள் 22-11-2017 புதன்கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சிவகாமிப்பிள்ளையின் பாசமிகு கணவரும்,
சிதம்பரப்பிள்ளை, சின்னத்துரை, தம்பு, தெய்வானை, ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பரமேஸ்வரி, கங்காதேவி, வரலட்சுமி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சிவகுமார்,
நவகுமார்,
ஜீவகுமார்,
காலஞ்சென்ற செல்வகுமார்,
சிவச்செல்வி,
ஜெயகுமார்,
வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சியாமளா, பத்மாவதி, கலாராணி, குகதாசன், நிவஷா, சரவணபவான் ஆகியோரின் மாமனாரும்,
துஷ்யன், சுஜிதன், அபிலன், வர்ஷினி, ராதன், அஷ்வினி, அகிலினி, இலக்கியன், பிரணவன், காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் :
Schedule(s) |
||||||||||||
|
தொடர்புகளுக்கு:
மனைவி — கனடா
416 – 9966816
மகன் – கனடா
416 – 7590063
மகன் – இலங்கை
512 – 223390
071 – 6463701
மகன் – அவுஸ்திரேலியா
612 – 9680 9959
மகள் – அவுஸ்திரேலியா
612 – 96391646
குடும்பத்தினர்.