Articles for April 2018

திருமதி. ஆறுமுகம் புவனேஸ்வரி

துயர் பகிர்வோம்

2018_Buvaneswary1

திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி தோற்றம்: 08.06.1925 மறைவு: 18.04.2018

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி
18/04/2018 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் அமரர்கள் கந்தையா, வள்ளியம்மையின் புதல்வியும் அமரர் சின்னையா ஆறுமுகத்தின் (இளைப்பாறிய அதிபர் ) அன்பு மனைவியும் சாரதாதேவி (Retd. Pharmacist), சாந்தநாயகி (Retd. Teacher), கமலாம்பிகை, விமலாதேவி (Retd. VC Secretary), யோகேஸ்வரி (Retd. Teacher), ஆனந்தஈஸ்வரி (Teacher, Idaikkadu M.V), ஆனந்தராணி (London) ஆகியோரின் அன்பு தாயாரும் அமரர் சோமாஸ்கந்தா (Retd. Pharmacist) மற்றும் புவனேஸ்வரன் (Retd. Deputy Director), தணிகாசலம், சந்திரயோகன் (Retd. VC Secretary), சந்திரகுமார் (K.T.S. Lorry), நாகநாதன், காந்தலிங்கம் (London) ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரசாந்தி (Doctor, Norway) , மதனகுமாரா (Doctor, UK) , சர்மிஷ்டா (Accountant, Canada), வத்சல்யன் (Engineer) , சுதர்சனா (Australia), கோகுல் (Lecturer) , சந்திரிகா (France) , தர்சிகா (Doctor), சிவப்பிரியன், காருஜன், சாம்பவி ஆகியோரின் பேத்தியும் ஆதிஸ், அன்ஜா, மயூகா, , ஷோணன், லேகா, ஈகன், இஷானி, கெளரீஷ், இமயா, யதீஷன், ஆதுஷன், மாதுரி, மதுஜன், கருண் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19/04/2018 அன்று இத்தியடி, இடைக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 1.00 மணி அளவில் தகனகிரியைகளுக்காக இடைக்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
சாரதா:+1 416 6280323
காந்தன்: +44 20 3092 2902
ஆனந்தி:+94 21 3219381