இடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை
இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கோடைகால ஒன்று கூடல் வருகிற ஆடி மாதம் 22 ம் திகதி ஞாயிறுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. ஆகையால் எமது முதலாவது செயற்குழு அமர்வு வருகிற ஆனி மாதம் 17 ம் திகதி ஞாயிறுக்கிழமை சரியாக மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும்.
செயலமர்வு 4 RITZ GARDEN COURT , SCARBOROUGH என்னும் விலாசத்தில் நடைபெறும். நிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று கூடல் பற்றிய பல முக்கிய விடயங்களை ஆராய இருப்பதனால் செயற்குழு உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
நன்றி
செயலாளர் ப.சிவரூபன்.