நடப்பு வருட எமது குளிர்கால ஒன்றுகூடலுக்கான பதிவுகளுக்கான இறுதி திகதிக்கு இன்னும் சொற்ப நாட்கள் இருப்பதனால் கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்குடன் நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யாதவர்கள் இம்மாதம் 30ம் திகதிக்கு (30-10-2018)முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர். இம்முறையும் வழமைபோல் குளிர்கால ஒன்றுகூடலுக்கான நாள், இடம்,மற்றும் ஒழுங்குகள் யாவும் முன்னதாகவே பூர்த்தியடைந்துள்ளன. அனைவரும் வாருங்கள் கூடிமகிழ்வோம். மகிழ்ச்சியுடன் எமது ஒன்று கூடலை அறுசுவை உணவுடன் கண்டுகளிப்போம். சிறார்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுங்கள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கும் செயற்குழு .
Sivalogini Srisivakasivasi 416- 289-1673, Suja Senthil 416-912-1971
இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம் : Sts. Peter & Paul Banquet Hall, 231 Milner Ave, Scarborough, ON M1S 5E3
கட்டணம்:
Family – $60
Senior couples- $40
Single or over 21 working people- $20 ஆகும்.
நன்றி!
குறிப்பு: ஒன்றுகூடலில் நடனம் ஆட இருப்பவர்கள் சிறந்த ஒலித்தரத்துடன் கூடிய பாடலை USB ல் பதிவு செய்து முற்கூட்டியே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 2017 குளிர் கால ஒன்றுகூடலுக்கான video cd தற்சமயம் தயாராக உள்ளதால் தேவையானவர்கள் sivalogini srisivakasivasi ஐ தொடர்பு கொள்ளவும்