logo-mapleleaf

இடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019
22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2019 அன்று கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 27.10.2019 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.
Sivalogini Srisivakasivasi 416- 289-1673
Sivaruby Selvaraj 647-280-4281
Uthayanan Ponniah 647-297-6552
இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம் : கனடா கந்தசுவாமி கோவில்
733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5
கட்டணம்:
Family – $60
Senior couples- $40
Single or over 21 working people- $20 ஆகும்.
நன்றி!

ஒன்றுகூடலில் நடனம் ஆட இருப்பவர்கள் சிறந்த ஒலித்தரத்துடன் கூடிய பாடலை USB ல் பதிவு செய்து முற்கூட்டியே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Posted in: 2019.
Last Modified: September 27, 2019