துயர் பகிர்வோம்
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வளலாய் கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்) 29.01.2019 அன்று கனடாவில் சிவபமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதியினரின் புதல்வனும் திருமதி இரஞ்சிதமலர் ராஜசேகரம் அவர்களின் அன்புக் கணவனும்
காலஞ்சென்ற குணசேகரம் (அப்பன்), புவனேந்திரன் (சின்னப்பு), குலசேகரன் (கண்ணன்), சந்திரகாந்தம் (ராணி), சந்திரவதனம் (கலா), சந்திரகலா (சந்திரி) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி (வேல்) ஆகியோரின் பிரியமுள்ள சகோதரரும் ஆவார்
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
பார்வைக்கு
VISITATION : Saturday, February 2, 2019 Sunday, February 3, 2019 |
At Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 |
SERVICE : Sunday, February 3, 2019 |
At Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 |
CREMATION & WITNESSING Sunday, February 3, 2019 |
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0 |
தொடர்புகளுக்கு :
புவனேந்திரன் (சின்னப்பு) | கனடா | +416 723 1442 |
குலசேகரம் (கண்ணன்) | கனடா | +613 867 8736 |
கலா | கனடா | +905 209 8506 |