Articles for June 2019

வருடாந்த கோடைகால ஒன்று கூடல் – கனடா

logo-mapleleaf

இடைக்காடு மகா வித்தியாலய பழையமாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்த கோடைகால ஒன்று கூடல் இவ்வருடம் வருகிற ஜூலைமாதம் 21ம் திகதி ( 21/7/2019) நீல்சன் பூங்காவில் காலை 9 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது என்பதை நடப்பு வருட செயற்குழு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது .அதற்கான ஒழுங்குகளை செய்வதற்கான செயற்குழு கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (16/06/2019) மாலை 4மணிக்கு பொன்னீஸ் இல்லத்தில் ( 4 RITZ GARDEN COURT) நடைபெறும் .அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்,ஆர்வலர்கள் அனைவரையும் வருகைதருமாறு வேண்டப்படுகிறீர்கள்.தயவு செய்து குறுகிய நேர தகவலாக இருப்பதனால் அனைவருக்கும் அறியத்தருமாறு வேண்டிக்கொள்கிறோம் .

தொடர்புகட்கு :
செயற்குழு
இடைக்காடு ம.வி ப.மா.ச – கனடா