Articles for August 2019
செல்வி சின்னப்பு தெய்வானை(சின்னக்கா)
துயர் பகிர்வோம்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சின்னப்பு தெய்வானை(சின்னக்கா) இன்று(17/08/2019) இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்ற இராசம்மா, கதிராசி(பொன்னம்மா), தம்பிராசா ஆகியோரினதும் நல்லையா,நாகம்மா ஆகியோரின் சகோதரியும் சிற்றம்பலம், பெரியதம்பி,கதிராசி, இராசேஸ்வரி, சின்னத்தம்பி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இறுதிக் கிரியைகள் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கல்வியங்காட்டில் நடைபெற்று இடைக்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:
சிகா சிவகுமார்
416 431 0829
திரு வேலுப்பிள்ளை மகேசவேலு
துயர் பகிர்வோம்
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, மானிப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேசவேலு அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீமுருகவசந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கலைரஞ்சன்(பிரித்தானியா), முகுந்தன்(கனடா), தர்ஷினி(பிரித்தானியா), ஹேமலதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சிதமலர்(பிரித்தானியா), பிரபாஜினி(கனடா), அகிலன்(பிரித்தானியா), சசிதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவிக்னா, அஷ்வின், கீர்த்திகா, ஹரிப்பிரியா, அக்ஷினி, அபினன், விஷாகன் மற்றும் அபினவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +19169344805
- Mobile : +447597120744
- Mobile : +16477009888
- Mobile : +447926574002
- Mobile : +447538121917