Articles for December 2019

சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை

Siva mama

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை

வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
Visitation:
Saturday Jan 18 – 6:30 pm to 9:30 pm
Sunday Jan 19 – 8:00 am to 9:00 am
Funeral Service:
Sunday Jan 19 – 9:00 am to 10:30 am
Cremation:
Sunday Jan 19 – 10:30 am
Place:
Lotus Funeral & Cremation Center Inc
121 City view DR, Etobicoke
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகள்:
செல்வி (மனைவி) 905-201-7308
ரூபன் – மருமகன் 416-566-6523
கமல் – மருமகன் 416-464-0282
தேனி – மைத்துனி 647-638-8611
மூர்த்தி 416-966-2453
பிரதீபன்(சசி) – பெறாமகன் 647-280-3215
கையிலை – மருமகள் 416-305-4475

இடைக்காடு ம.வி ப.மா .ச – கனடா பொதுக்கூட்ட திகதி மாற்ற அறிவிப்பு

IMG_0077-copy

இடைக்காடு ம.வி ப.மா .ச – கனடா
பொதுக்கூட்ட திகதி மாற்ற அறிவிப்பு

எமது பொதுக்கூட்டமானது முன்னர் அறிவிக்கப்பட்டது போல் அல்லாமல்
கீழே உள்ளவாறு திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
இடம் :4 RITZ GARDEN COURT
நேரம் : 3:30 pm
திகதி : Sunday 29/12/2019

2020ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர் விபரம்:

தலைவர் : திரு.தம்பு நாகேஸ்வரமூர்த்தி
உப-தலைவர் : திரு.பொன்னையா உதயணன்
செயலாளர்: திருமதி. கங்காதேவி நல்லதம்பி
உப-செயலாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
பொருளாளர்: திரு.பார்த்திபன் கந்தவேல்
உப-பொருளாளர் : செல்வன். கபிலன் இரத்தினசபாபதி

பொதுக்குழு உறுப்பினர்கள்:
1.திருமதி. கீர்த்தனா அஜித்குமார்
2: திருமதி. அனுஷா சுதர்சன்
3.செல்வன்.துஷியன் நவகுமார்
4.செல்வன். ரிஷிபன் அருணகிரி
5.செல்வன். சிந்துயன் உதயணன்

கௌரவ போசகர்கள்:
1. திரு.ச.கேசவமூர்த்தி
2. திரு.சி. நல்லதம்பி

கௌரவ தாயக இணைப்பாளர் :
பேராசிரியர் திரு.க. சின்னத்தம்பி
நன்றி
செயற்குழு