Articles for January 2021
மரண அறிவித்தல் திரு. செல்வத்துரை சன்னிதிவேல்
22-06-1946 03-01-2021
திரு. செல்வத்துரை சன்னிதிவேல்
யாழ் இடைக்காடு அச்சுவேலியை பிறந்த இடமாகவும், அல்வாயை புகுந்த இடமாகவும், இத்தியோப்பியா, நையீரியா, கனடாவை வதிவிடங்களாகவும் கொண்ட திரு.செல்லத்துரை சன்னிதிவேல் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் யாழ் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, நெல்லியடி மகா வித்தியாலயம், இத்தியோப்பியா, நையீரியா ஆகிய இடங்களில் ஆசிரியராகவும், கனடா தமிழ் கலாச்சார தொழில் நுட்பவியல் கல்லூரியில் தொகுப்பாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார்.
அன்னார் காலம் சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தட்சணாமூர்த்தி இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், சாமினியின் அன்புத் தந்தையும், காண்டீபனின் அன்பு மாமாவும், யாதவ், விஸ்வா ஆகியோரின் தாத்தாவும்,
சிவேஸ்வரி, சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி, காலம் சென்றவர்களான கதிர்காம சுந்தரலிங்கம், சுந்தரவேல், சிவபாக்கியவதி, சிவசோதிமதி ஆகியோரின் அன்பு சகோதரனும்.
இராசரத்தினம், உதயநாயகி, சோதிமுருகேசு, சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம், சுகிர்தராணி, சுபாசினி, காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன், சண்முகபாரதி ஆகியோரின் மைத்தினரும், மனோகரன் அருள்ராஐன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால் இந் நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெற உள்ளது. இந் நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும். இதன் விபரம் பின்னர் அறிய தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தொடர்புகளுக்கு:
சாமினி (மகள்) / இராஜேஸ்வரி (மனைவி) : 416 757 4253
காண்டீபன் (மருமகன்): 647 391 0946
நிகழ்வுகள்:
Thursday, January 7, 2021 : 5:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, Ontario
L3R 5G1
To view the funeral, please click below link:
சிதம்பரப்பிள்ளை மகேந்திரம் இறைபதம் அடைந்தார்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிதம்பரப்பிள்ளை மகேந்திரம் (பிறப்பு: May 22, 1961) அவர்கள் கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார் காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை – சிவம் (கண்மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும், வள்ளியின் அன்பு கணவரும், சிந்தூரன், சுவஸ்திகா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
Home – 416-519-2933
வள்ளி- 647-248-7645
சிந்தூரன்- 647-702-5406
சுவஸ்திகா- 647-707-9627
Lotus Funeral and Cremation Centre Inc.,
Wednesday Jan -06 2021
Viewing : 8:00 am to 9:00 am
Cremation : 9:00 am to 10:00 am
Mahendran Sithamparapillai’s Funeral live streaming can be viewed from below link:
https://us02web.zoom.us/j/88552623982?pwd=K2hoVHVjcStUZXgxTlV6VnVBVlJPZz09
Join Zoom Meeting
Time: Jan 6, 2021 07:00 AM Eastern Time (US and Canada
Meeting ID: 885 5262 3982
Passcode: 194676
One tap mobile
+13126266799,,88552623982#,,,,*194676# US (Chicago)
+13462487799,,88552623982#,,,,*194676# US (Houston)
Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 646 558 8656 US (New York)
+1 669 900 9128 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Washington D.C)