New Logo

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடாநிர்வாக சபைக் கூட்டம்

மேற்படி சங்கத்தின் இவ்வாண்டு நடவடிக்கைகளான கோடைகால ஒன்றுகூடல் மற்றும் பிறவிடயங்களையும் பற்றி ஆராய்வதற்கான  நிர்வாக சபையின் கூட்டத்தை 01. 06 2014 ஞாயிறன்று காலை 10.00 மணியளவில் இல. 91 mondoe drive. திரு செ.கணேஸ் அவர்களின் இல்லத்தில் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து நிர்வாக சபை அங்கத்தவர்களையும் மற்றும் நலன் விரும்பிகளையும் கூட்டத்துக்கு சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

நன்றி

ந.சிவகுமாரு

(செயளாளர்)

22.5.2014

Last Modified: June 1, 2014