கனடா பழைய மாணவர் சங்கம் 2013

குளிர்கால ஒன்றுகூடல்

 
இவ் வருடத்திற்கான குளிர்கால ஒன்றுகூடல் 25.12.2013 அன்று (புதன்கிழமை) பிற்பகல் 4:00 p.m மணிக்கு ஆரம்பமாகி இரவு 11:00 p.m மணிவரையும் எமது சிறார்கள் முதல் முதியோர் வரை கலை நிகழ்ச்சிகளை குதூகலமாக வழங்க இருக்கின்றார்கள் . அன்றைய தினம் அனைவரும் உங்கள் நேரங்களை ஒதுக்கி இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம். இவ் வருடம் சிறப்பு நிகழ்வாக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பெரு முயற்ச்சியின் பயனாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள இடைக்காடு இத்தி மலர் வெளியீடும் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். உங்கள் அனைவரின் நல் இதயங்களின் பூரண உத்துழைப்புடன் இந் நிகழ்வினை சிறப்புற நடத்த உதவுமாறு வேண்டிநிற்கின்றோம்.

அனுமதிச் சீட்டுக்களை பெற்றுக் கொள், வதற்கு

 
திரு. மூர்த்தி – (416) 292-2453
திரு. பொன்னிஸ்வரன் – (416) 439 -8613
திரு. செல்வராஜ் – (905) 796-3294
திருமதி. பத்மா நவகுமார் – (416) 759-0063
திரு. ஜெயகுமார் – (416) 290-6816

நிகழ்வுகள் இடம்பெறும் இடம்

 
THE GRAND LUXE
3125 Bayview Avenue
Toronto, ON, M2K 1G2