Logo-mapleleaf

குளிர்கால ஒன்றுகூடல் 2017

குளிர்கால ஒன்று கூடலை பற்றி ஆராய்வதற்கான எமது அடுத்த பொதுக்கூட்டம் எதிர்வரும் புரட்டாதி  மாதம் 30ம் திகதி சனி மாலை 3:30 மணியளவில் திரு.திருமதி. ஸ்ரீசிவகாசிவாசி  வீட்டில் ஆரம்பமாகும்.

கலை நிகழ்ச்சிகள் பற்றியும் கலந்துரையாட இருப்பதால் அனைத்து தாய் மார்கள், பெற்றோர்கள், பழையமாணவர், நலன் விரும்பிகள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்:

2 Pinoak Street

Scarborough, ON, M1X1W6

நேரம்: 3:30 – 5:30

திகதி: Saturday, Setember 30, 2017

நன்றி !