இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா .New Logoசெயற்குழுக் கூட்டம்:
காலம் : 21-06 2015 ஞாயிறு மாலை 3.0மணி
இடம் : Siva –Siha இல்லம்
16 Milford Haven Dr,Toronto, ON, M1G 3C6

விடயம்; இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015
கனடாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.7.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,
நன்றி
செயலாளர்.
N மகேசன்
Makesan 416-949-1815
Siva-Siha 416-431-0829
14-06-2015.

Last Modified: June 15, 2015