வருடம் 1967.
அண்டவெளி நட்ச்சத்திரக் கூட்டத்தில்
அழகிய பூமிதனில்,
காலநிலை இதமளிக்க,
கதிரவன் கண் சிமிட்ட,
தென்றல் அரவணைக்க,
கடலலைகள் ஆர்ப்பரிக்க,
தாய்மை பதைபதைக்க,
பத்து மாத சிறையிலிருந்து,
சிறகடித்து விடுதலை அடைந்தோம்.
“இடைக்காடு” மற்றும்
அயல் கிராமமெங்கும் – ஒரு
நூறு மழலைகள் 1967 இல்.

Read all click here.
வருடம் 1967