குதூகலமாய் பள்ளியில் படித்தோம்.. தைரியமாய் உயர் கல்வி முடித்தோம்.. எதிரி வந்ததால் ஊர் ஊராய் ஓடினோம். குளிர் நாடான கனடா வாழ்வு தந்தது. இல்லற சோலையில் அமர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்தோம். திருமதியாகி தாயாகி மகிழ்வுடன் வாழ்ந்தோம். அகவை ஐம்பதை அடையும் தோழர்களே!! தோழிகளே!! குதூகலமாய் ஆடிப் பாடுவோம்!! வாழ்க பல்லாண்டு!!!