This link is for the Valalai website.

அண்மையில் வாசகர் பக்கத்தில் வெளியான வளலாய் வாசகர் சுதா குமரனின் கவிதைகள் மற்றும் ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் வ. கந்தசாமி, வடக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், அவர்களின் கட்டுரையின் மீள் வெளியீடு போன்ற தரமான ஆக்கங்கங்கள் வளலாய் மற்றும் புலம் பெயர் தேசங்களில் வாழும் வளலாய் உறவுகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. வாசகர்கள் தங்கள் ஆக்கங்கங்களை அனுப்ப வேண்டிய மின்மடல் முகவரி – info@valalai.org

இவ்விணையம் சில தன்ஆர்வலர்களின் உழைப்பில் இயங்கி வருகின்றது. தொடர்ந்து இயங்க புலம் பெயர் நிலங்களில் ஆங்காங்கே வாழும் வளலாய் உறவுகளின் ஆதரவு (தகவல்களை தந்து உதவுதல் – கிராம ஒன்றுகூடல் அறிவிப்பு, அவ்வாறன நிகழ்வுகளின் அசையும் மற்றும் அசையா நிழற்படங்கள் போன்றன) தேவை. தங்கள் தகவல்கள், பின்னூட்டல்கள், திருத்தங்கள் ஆகியவற்றை பின் வரும் மின்மடல் முகவரி – info@valalai.org அறிவிக்கலாம்.

தங்கள் கைதட்டுக்களையோ, கல்லெறிகளையோ அனுப்பவேண்டியமின்மடல் முகவரி – info@valalai.org

www.valalai.org

Last Modified: October 22, 2014