துயர் பகிர்வோம்

2018_JP

மலர்வு; 22-07-1936 உதிர்வு ;01-11-2018

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும்
கொண்ட கந்தையா ஆறுமுகம் JP அவர்கள் நேற்று 01-11-2018 கனடாவில் அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் அமரர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மூத்தமகனும், அமரர்களான பொன்னையா பொன்னு அவர்களின் அன்பு மருமகனும், செல்வரத்தினம் (செல்வம்) அவர்களின் அன்புக் கணவருமாவார்.
மேலும் கந்தராசா (காந்தன்) ,சிவச்செல்வி (செல்வி) , பொன்வாசன், அருள்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதிவதனி, கருணாகரன். (வண்ணம்) கோமதி, சிவசத்தியசீலன் (சீலன்). ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அன்னார் ஜனகன், ஆரணியா, லதுஜா, பொன்தீபிகா, பொன்தேனுகா, செங்கோன், அனிசா, லனுஜா,அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மேலும் அன்னார் காலம் சென்ற கிருக்ஷ்ணசாமி, தங்கம்மா, அவர்களின் அன்புச் சகோதரரும், அனுசரத்தினம்மா, காலம்சென்ற மகாதேவா,காலம்சென்ற தங்கரத்தினம், அன்னலக்சுமி. மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு;
கருணாகரன் (வண்ணம்) மருமகன் –கனடா; 416-857-8822
சிவச்செல்வி –மகள் ; 647- 997-2843
சிவசத்தியசீலன் மருமகன் –கனடா; 647-299-8030
பார்வைக்கு;
சனிக்கிழமை,10-11-2018—————மாலை 5-00————9-00 வரை
ஞாயிற்றுக்கிழமை , 11-11-2018 —————-காலை 8-00————9-30 வரை
இறுதிக்கிரியைகள் 11-11-2018 காலை 9-30——–11-30 வரை
இடம்
CHEPEL RIDGE FUNERAL HOME,
8911 WOODBINE AVE. MARKHAM.ON, L 3 R 5 G 1.
தகனம்; ஞாயிறு காலை 12-00 ————12-30
HIGHLAND HILLS CREMATORIUM
12492 WOODBINE AVE,
GORMELY, L 0 H 1 G 0