துயர் பகிர்வோம்

senakka

இடைக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சின்னப்பு தெய்வானை(சின்னக்கா)  இன்று(17/08/2019) இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்ற இராசம்மா, கதிராசி(பொன்னம்மா), தம்பிராசா ஆகியோரினதும் நல்லையா,நாகம்மா ஆகியோரின் சகோதரியும் சிற்றம்பலம், பெரியதம்பி,கதிராசி, இராசேஸ்வரி, சின்னத்தம்பி ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இறுதிக் கிரியைகள் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கல்வியங்காட்டில் நடைபெற்று இடைக்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்:

சிகா சிவகுமார்
416 431 0829