துயர்பகிர்வோம்

Untitled-45

திருமதி. கிருஷ்ணசாமி தங்கரத்தினம்

 

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணசாமி தங்கரத்தினம் அவர்கள் 24.05.2014 அன்று அன்னாரது இல்லம் “தெய்வபவனில்” காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற காசிலிங்கம், தெய்வானையின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை கந்தையா, இராசம்மாவின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வசீகரலிங்கம், தனஞ்செயன், சிறிகாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும் , கஜானி,குந்தவி ஆகியோரின் அன்பு மாமியும், அஸ்வின்,தஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற கந்தசாமி , தில்லையம்பலம்,சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,ஆறுமுகசாமி , இளையதம்பி தங்கம்மா ஆகியோரின் மைத்துனியுமாவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
மகன் ,
தனஞ்செயன் – 416-3350991

Last Modified: May 25, 2014