துயர்பகிர்வோம

திருமதி.குழந்தையார் கதிர்காமு (கதிரித்தம்பி) காலமானார்.

இடைக்காட்டைப்  பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  கொண்ட  திருமதி.குழந்தையார் கதிர்காமு (கதிரித்தம்பி) இன்று (07.12.2013) இடைக்காட்டில்  காலமானார்.

இவர்காலம்சென்றகதிர்காமு (கதிரித்தம்பி) வின்அன்புமனைவியும், கணபதிப்பிள்ளை(இடைக்காடு), காலம்சென்றசரஸ்வதி, கந்தையா(கனடா), சறோஜினி(இலங்கை), அருட்செல்வன் (அவுஸ்திரேலியா), ராஜசேகர் (இலங்கை), ஆறுமுகசாமி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

கோகுலசெல்வன், வனிதா, சாரங்கன், தீபகுமார், அயந்தன், பிரியா, சகிலன், சுபன், வானதி, தர்சா, ஆனந்த், அரன், ஆர்த்தி, லவிட்சன் ஆகியோரின் அன்புபேத்தியும் ஆவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

மேலதிக தொடர்புகளுக்கு

கந்தையா (கனடா) – 416-291-4998
அருட்செல்வன் (அவுஸ்திரேலியா) – 612-98630429
ராஜசேகர் (இலங்கை) – 776617884
ஆறுமுகசாமி (இலண்டன்) – 44-208-7561522
வனிதா மகிபன் (கனடா) – 514-684-1195