துயர்பகிர்வோம்

sivarani
உதிப்பு 21.01.1945     உதிர்வு 10.06.2014
இடைக்காட்டைப்  பிறப்பிடமாகவும் (மூளியவளவு) சிறுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  வேலாயுதம் சிவேஸ்வரி (ராசமணி) 10..6.2014 அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.அன்னார் காலம் சென்ற திரு திருமதி முருகுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் திரு வேலாயுத்த்தின் (சிறுப்பிட்டி) அன்பு மனைவியும் யவனராணியின் (Baba – நெதர்லாந்து) அன்புத்தாயாரும் கஜிதரனின் அன்பு மாமியாரும் பிரசாத், யதுசன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் திருமதி சிவமணி வேலுப்பிள்ளையின் சகோதரியும் காலம் சென்ற பெரியதம்பி வேலுப்பிள்ளையின் மைத்துனரும் பகவதி ,லிங்கபவான், றங்கபவான், சிவமதி ஆகியோரின் அன்பு சிறியதாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியை  13.6.2014 சிறுப்பிட்டியில் நடைபெறும்..

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
திருமதி யவனராணி கஜிதரன் 031-475501205
பகவதி குகனேசன், மொன்றியல், கனடா
514 620 7776

 

Last Modified: June 13, 2014