துயர் பகிர்வோம்.

2016_Arumugasamy

திரு.கந்தையா ஆறுமுகசாமி
சந்நிதி வீதி தம்பக்கடவை இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட கந்தையா ஆறுமுகசாமி நேற்று (08.01.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா-லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் தங்கம்மாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சரவணமுத்து, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தவலட்சுமி, கந்தவேள் (லண்டன்), விஜயலட்சுமி ( ஆசிரியை – யா/இடைக்காடு மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுமித்திரா (லண்டன்), திருக்குமரன் (யா/புத்தூர் இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்மிதா, அக்க்ஷியன், ஷாமிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.01.2016) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் ஒரு மணியளவில் தகனக் கிரியைகளுக்காக சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் – குடும்பத்தினர்
TP – +94 77 66 21 001