துயர் பகிர்வோம்

kana mama

திரு.கந்தையா கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர்) பிறப்பு : Dec .15.1924 உதிர்வு: Nov .26 2020

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர் திரு.கந்தையா கணபதிப்பிள்ளை இன்று (Nov .26-2020) வியாழக்கிழமை ஹற்றனில் (Sri Lanka ) சிவபதம் அடைந்தார்.

 

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை  தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற மயில்வாகனம் – லட் சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகம்மாவின் அன்புக் கணவரும்  ரோகினிதேவி  (America) , சியாமளா (Hatton ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் அன்புத் தந்தையும் முத்துவேல்,சிவகுமார்,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,விஜயகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனும்  சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன், சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா ,   யதுர்சா  ஆகியோரின் அன்புப் பேரனும் அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் காலம் சென்றவர்களான சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலம் சென்றவர்களான ராமசாமி பண்டிதர், வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சரவணமுத்து, சிவசுப்பிரமணியம், சிவகாமி அம்மை, கதிரவேலு, அன்னபாக்கியம் ஆகியோரின்  மைத்துனரும் சபாரத்தினம் (அமரர்), ராஜகுலசிங்கம்(அமரர்), மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி ஆகியோரின் சகலனுமாவார்.

 

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் Hatton இல் நாளை  வெள்ளிக்கிழமை (Nov 27-2020) நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

 

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தொடர்புகளுக்கு:

பிள்ளைகள்

 

ரோகினி     ( மகள் – USA )     920- 4263168

சியாமளா  (மகள் -Srilanka ) 051-2223390

சோமாஸ்    (மகன்- Canada)  416-2994946

நாகேஸ்வரி (மகள் -Canada ) 905-2015769

அருள்மொழி (மகள் -Canada )  416-2899163

அருள்மோகன்  (மகன் -Canada ) 416-2890727