துயர் பகிர்வோம்.
114697

திரு சங்கரப்பிள்ளை பொன்னையா இறப்பு : 25 சனவரி 2016

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பொன்னையா அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி, சக்தியேஸ்வரி(ஆசிரியை- தூயமணி முன்பள்ளி), கேதீஸ்வரன்(வீதி அபிவிருத்தி அதிகாரசபை- கிளிநொச்சி), ஜெகதீஸ்வரன்(இராசன்- சுவிஸ்), காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், பரமேஸ்வரன்(ஈசன்- ஆசிரியர் பருத்தித்துறை), கமலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, கமலம், வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், ஸ்ரீஸ்கந்தராசா, மதிவதனி(ஆசிரியை- வட்டக்கச்சி), தர்சினி(சுவிஸ்), சிவாஜினி(ஆசிரியை- பருத்தித்துறை), வனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பமீலா, பர்மிலா, கேமிலா(கச்சேரி- முல்லைத்தீவு), சகிலா, தர்மிலா(நீர்ப்பாசனத் திணைக்களம்- கிளிநொச்சி), சர்மிளா, சுதர்சன்(கோபு), சாமினி, சாரங்கன், சாருஜா, தனுசா, தனுசன், தனுசா, கேதாரதன், விதுஜா, கஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுஜீத்தனன், கவியரசன், விதுசி, அரங்கன், டனுஜா, மயூரிகா, மயூரதன், நிவேதிகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

வீட்டு முகவரி:
இல. 886,
ஆறுமுகம் வீதி
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770466438
வீடு — இலங்கை
தொலைபேசி: +94213200157
கேதீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773264634
ராசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522422657
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778692494
கமல் — பிரித்தானியா
தொலைபேசி: +442086955454