துயர் பகிர்வோம்

118866118867

 

 

 

 

 

தம்பு சந்திரபாபு
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா(வளலாய்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நல்லையா இராசேஸ்வரி(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,நவரதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பிரியந்தன், பிரவிந்தன் ஆகியோரின்  அன்புத் தந்தையும்,அருள்நாயகி(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(திரு- கனடா), புஷ்பராணி(வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி(கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சந்திரபாபு பிரியந்தன்
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாபு பிரியந்தன்  அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரபாபு, நவரதி தம்பதிகளின்  அன்புப் புதல்வர் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு
நவரதி சந்திரபாபு(மனைவி) — கனடா
தொலைபேசி: +14164317510

 

திரு(மணியம்- சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168854374

 

புஷ்பராணி தவராஜா(வண்ணம்) — கனடா
செல்லிடப்பேசி: +16477629454

 

கந்தவேள்(சாம்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61394365964

 

யசோ முருகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +4131301356