துயர் பகிர்வோம்.

2016_parasathy

திரு வடிவேலு பராசக்திராஜா (முன்னாள் உரிமையாளர்- Euro Lanka) அன்னை மடியில் : 26 ஒக்ரோபர் 1949 ஆண்டவன் அடியில் : 23 சனவரி 2016

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு பராசக்திராஜா அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அருமைத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், சச்சிதானந்தம்(சுவிஸ்), வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாங்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
சின்னத்தங்கச்சி, இராசமணி, தங்கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா, ராஜிதன், கீதா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
கியாஷா அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இடைகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
யோகமங்களம்(மனைவி) — இலங்கை
94777565903
பிரியன்(மகன்) — இலங்கை
94777767742
கணேஷ் — சுவிட்சர்லாந்து
41447090056
சுயாகரன் — சுவிட்சர்லாந்து
41417101944