துயர்பகிர்வோம்

உதயம்: 1920-03-30               மறைவு: 2013-12-16

திரு வேலுப்பிள்ளை கந்தசாமி (மாப்பாண வாத்தியார்) இறைபதமடைந்தார்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி (இளைப்பாறிய ஆசிரியர்) திருகோணமலையில் 2013-12-16 திங்கள் இரவு இறைபதமடைந்தார்.

அன்னார் இளைப்பாறிய ஆசிரியை மங்கையர்க்கரசியின் அன்புக் கணவரும், முத்துவேல் (அமெரிக்கா), செல்வவேல் ( அமெரிக்கா), முருகவேல் (கிளிநொச்சிக் கல்விப்பணிப்பாளர்), தெய்வராணி (திருகோணமலை), செல்வராணி (ஆசிரியை, திருகோணமலை), கதிரவேல் (அப்பு, அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். அன்னார் ரோகிணி, சுசீலா, அனுஷா, செல்வநாதன், இடைக்காடர் சின்னையா, சிவமதி ஆகியோரின் அன்பு மாமனாரும் சுஜா, கஜன், பிரசன்னா, பிரித்திகா, துளசிகா, தர்சிகா, சாரங்கன், சரண்யா, சிந்துஜா, சகானா, சிறீராம், விசால் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்க் கிழமை (2013-12-17) வேல்வாசம் தேற்றாவடி இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்

செல்வவேல் (மகன்)

தொடர்புகளுக்கு

முத்துவேல் 920-426-3168
செல்வவேல் 703-978-6058
முருகவேல் 9477113525
தெய்வராணி 94262223865 / 776911549
செல்வராணி 94262223865/ 776568580
கதிரவேல் 201-998-3263