துயர் பகிர்வோம்

2016_gh

திரு .சோமசுந்தரம் தணிகாசலம் வவுனியாவில் இறைபதமடைந்தார்.
இடைக்காடைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு .சோமசுந்தரம் தணிகாசலம் ( சோம தணி ) வியாழன் மாலை வவுனியாவில் அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் மனோன்மணியின் அன்புக்கணவரும், சுமதி, சுஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும், புலேந்திரராசா அவர்களின் அன்பு மாமனாரும், டார்த்தி அவர்களின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் வவுனியாவில் நடைபெறும் திகதி பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல் ;
விஜயா- கந்தையா (மைத்துணி ) கனடா; 416-291-4998.