2015_arulamma

துயர் பகிர்வோம்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வல்லிபுரம் அருளம்மா இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் இன்று 15-06-2015) இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மகளும், காலம் சென்ற சுப்பர் வல்லிபுரம் (ஆசிரியர் ) அவர்களின் அன்பு மனைவியும், செல்லத்துரை இராசமணி (கனடா)., வேலாயுதபிள்ளை நல்லம்மா அவர்களின் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16-06-2015) செவ்வாய்கிழமை இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல் ; பெறாமக்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள்
தொடர்புகளுக்கு;
செல்லத்துரை–இராசமணி (கனடா)–905-450-9915
Velauthapillai.Nallamma (Siva) 01194 7766 10514

Last Modified: June 15, 2015