திரு. கிருஸ்ணர் தங்கவேல் துயர் பகிர்வோம். திரு. கிருஸ்ணர் தங்கவேல் அவர்கள் 2015-09-19 அன்று இறைபதம்அடைந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்.கொள்ளப் படுகின்றனர், அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.