துயர் பகிர்வோம்

திரு ஆறுமுகம் திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) பிறப்பு : 25 சனவரி 1926 — இறப்பு : 1 பெப்ரவரி 2017

திரு ஆறுமுகம் திருநாவுக்கரசு
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
பிறப்பு : 25 சனவரி 1926 — இறப்பு : 1 பெப்ரவரி 2017


யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் திருநாவுக்கரசு அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, சத்தியகலா, சசிதரன், விஜயகலா, கலா, சத்தியேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன், ஆனந்தராஜன், இந்திராணி, சோமஸ்கந்தா, மகேஸ்வரன், சிராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நடராஜா, சோமசுந்தரம், சின்னப்பு, கந்தமணி, மற்றும் சின்னம்மா, சரஸ்வதி, இலக்குமி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாணிகவாசகர், காலஞ்சென்றவர்களான முத்தம்மா, திருஞானபூங்கோதை, பத்மநாதன், இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவி, சங்கவி, பிரகாஷ், பிரஷாந்தன், சதீஷன், கிரிஷான், துவாரகா, தினேஷன், அரவிந்தன், றவீந், மாதங்கிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 06:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/02/2017, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 06/02/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சசிதரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165676578
சோமஸ்கந்தா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162994946
மகேசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475674704
ஆனந்தி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14167242862