துயர் பகிர்வோம்
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
தோற்றம் 01 யூன் 1963
மறைவு 13 ஆகஸ்ட் 2018
யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவநிதி (குட்டி) 13/08/2018 திங்கட்கிழமை (இன்று) காலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும் கலைச்செல்வியின் பாசமிகு கணவரும் மதூரிகா, விந்துசன், நிகாரிகா மற்றும் டனுவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேல்முருகன்(அப்பு), கலாமாலினி, கிஸ்ணபவான் மற்றும் காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் கலைச்செல்வன், கலையரசன் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்பு கொள்ள:-
வேல்முருகன்(அப்பு) 905 294 4707
+94771777505