துயர் பகிர்வோம்

 

Mrs Rajeswari Saravanamuthu

 

திருமதி.சரவணமுத்து இராஜேஸ்வரி இன்று (03-01-2019-) கனடா மொன்றியலில் மகனின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்த காலம் சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவி இராஜேஸ்வரி இன்று இறைபதமடைந்தார்.
அன்னார் பரமசிவம், சந்திரமதி, புனிதவதி ஆகியோரின் அன்புத்தாயாரும், செந்தில்ரூபி, வரதராஜன், கணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தீபக், சுஜன், கஜந்தன், விதுசன், யதிதா, பவிதா, கோகுலன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், லோகன் அவர்களின் அன்பு பூட்டியாரும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமையும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

பார்வைக்கு ; 05-01-2019 ,சனிக்கிழமை மாலை 5-00——9-00
06-01-2019 , ஞாயிற்றுக்கிழமை 9-00—–1-00
தகனம்; 06-01-2019 , ஞாயிற்றுக்கிழமை 9-00—–1-00
இடம்; COMPLEXE FUNERAIRE AETERNA ET CREMATORIUM.
55 RUE GINCE, SAINT LAURENT, QC,H 4 N 1 J 7, ,CANADA.

தொடர்புகளுக்கு;
ச. பரமசிவம்; 514-617-3150
வ. சந்திரமதி ; 905-303-1057
க. புனிதவதி; 289-553-3623