2019_DSC021042233aruna

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அருணாசலம்(கமநல ஆய்வாளர்)

துயர் பகிர்வோம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த
இடமாகவும் தற்போது வறணனில் வதிவிடமாகவும்
கொண்ட கணபதிப்பிள்ளை அருணாசலம்(கமநல ஆய்வாளர்) 23.10.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலம் சென்ற வள்ளியம்மையின் அன்புக் கணவரும். தற்போது இலண்டனில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் (பாலா) அவர்களின் அருமை அப்பாவும். செல்வராணி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமாவும். விதுர்சனா(லண்டன்).விதுர்சன்(இந்தியா). ஆகியோரின் செல்ல அப்பப்பாவும். காலம் சென்ற பார்வதி(தாதி)யின் அன்புமிகு அண்ணனும்.அமரர் கந்தசாமி ஆசிரியர் அவர்களின் ஒன்றவிட்ட தம்பியும்.
அமரர்கனகசிங்கம். கந்தசாமி(இலங்கை). தெய்வநாயகி(கனடா). அமரர் முருகையா. மங்கையக்கரசி ஆசிரியர் (இலங்கை). ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அனுசா(இலங்கை).நிவசா(கனடா).நிர்மலன்(சுவிஸ்).சுமணன்(நியூஸ்லாந்து).லோகா(இலங்கை)..லோசனா(சுவிஸ்).கிரிவேல்(இலங்கை).சோதிவேல்
(கனடா).செந்தில்கிரி(லண்டன்).றமணகிரி(லண்டன்).கோமுகி(கனடா). ஆகியோரின் மாமாவும் ஆவார்.
முத்துவேல்(அமெரிக்கா).செல்வவேல்(அமெரிக்கா).;.முருகவேல் (இலங்கை).கதிரவேல்(அமெரிக்கா);.செல்வராணி(இலங்கை).செல்லமணி(இலங்கை). ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
குணசீலன்(சுவிஸ்).சத்தியதேவி(கனடா).கலாதேவி(லண்டன்)ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவரின் ஈமைக்கிரியை 25.10.2019 வெள்ளிக்கிழமை அவரின் வறணன் இல்லத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்று. இடைக்காடு சாமித்திடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தொடர்புகளுக்கு குணம்.0041344459337
சத்தி. 0014167247471
கலா. 00442087561522
முருகவேல். 0094777113958