Below is the 2013 Committee list with contact information.

Committee2013Slide

29.12.2012 இல் கூடிய பொதுக் கூட்டமானது இவ் ஆண்டில் நாம் ஆற்றிய சேவைகள் பற்றிய குறை நிறைகளை ஆலோசனை செய்து மென்மேலும் எமது சேவைகளை திறமையாக மேம்படுத்தும் நோக்கோடு 2013 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்துள்ளது.


உபதலைவர்: கதிரமலை முகுந்தன்
உப செயலாளர்: நாகமுத்து செல்வபவன்
உப பொருளாளர்: மகாலிங்கசிவம் நந்தகுமார்

ஆகியோர் கூட்டத் திற்கு வந்திருந்த அங்கத்தவர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். நன்றி.

Last Modified: January 20, 2014