இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் – கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல் 2013.
sep.22 ,2013 இல் கூடிய பொதுக் கூட்டத்தில் Dec.25,2013 ம் திகதி குளிர் கால ஒன்று கூடல் கூடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக இவ் வருடமும் நாம் புதிய பல எம்மவர்களின் கலை நிகழ்ச்சியுடன் எமது இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா வின் 20 ஆவது நிறைவு விழாவினை பூர்த்தி செய்ததின் நினைவாக மலர் ஒன்றினை வெளியிட உள்ளோம் .
கலைநிகழ்ச்சிகள் .
முக்கியமாக கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் தயவு செய்து ஒரு சில முக்கிய குறிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
1.நிகழ்ச்சிகளை Oct.31.2013 இற்கு முன்னர் உங்கள் விபரங்களை உரியவர்களிடம் பதிவு செய்து கொள்ளவும்.
2.நிகழ்ச்சிகளை தரம் குன்றாமல் குழு நிகழ்வாகவோ அல்லது ஒரு நிகழ்வில் பலர் பங்கு பற்று முகமாக சிறப்புற அமைத்துக் கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு உரியவர்களிடம் தொடர்பு கொள்ளவும்.
3.நிகழ்வுகளை குறித்த நேரத்தில் ஆரம்பிப்பதற்கும் குறித்த நேரத்தில் முடிப்பதற்கும் தயார்ப் படுத்திக்கொள்ளவும்.
4.ஒரு சில தனி நபர் நிகழ்வுகளுக்கு மட்டும் நேரம் இருப்பதினால் முதல் பதியும் நபர்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு ,
திரு.மூர்த்தி . (416) 292-2453
திரு.பொன்னிஸ்வரன் . (416) 439 -8613
திரு . செல்வராஜ் . (905) 796-3294
திருமதி.பத்மா நவகுமார். (416) 759-0063
திரு.ஜெயகுமார். (416) 290-6816
கட்டண விபரம்.
Family – $50
senior couples- $30
single or over 21 working people- $20
மேலும் விபரங்களை அறிய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
நாம் இவ் ஒன்று கூடலானது எங்கு நடைபெறும் என்பதனை உரிய ஒழுங்குகள் செய்ததன் பின்னர் அறியத் தருகின்றோம்
நன்றி.
நிர்வாகம் .
24-09-2013
Articles for September 2013
Gala Fundraiser 2013 Photos
Update By: Website Committee
Date: September 21, 2013
The gala fundraier 2013 photos are now available for viewing. You can view them in the gallery. If there are any photos that you would like us to remove, please contact us.
Gala 2013

20-20-20 (!)
இது என்ன மூன்று 20. இதுதான் Sep 2/2013 இல் ஒரு இனிய மாலைப் பொழுதில் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடாவின் 20 ஆவது ஆண்டு நிறைவினை முதன்மைப் படுத்தி புதிய ஒரு முயற்ச்சியாகிய ” நிதி சேகரிப்பிற்கான விருந்துபச்சாரம்”( Gala dinner Fundraiser) .
20 ஆவது வருடத்தில் 20 dollar இல் 20 ஆயிரம் dollar ஐ நோக்கிய இம் முயற்ச்சியே ஆகும்.(1000 tickets)
பொதுக் கூட்டம் (Canada)

குளிர் கால ஒன்று கூடல் 2013
வணக்கம். நாம் வருடாவருடம் நடாத்தி வரும் குளிர் கால ஒன்று கூடல் 2013 பற்றிய ஆலோசனை பகிர்தலும் எதிர் கால செயற்பாடுகள் பற்றிய கருத்துக்கள் உள்வாங்கல் என்ற அடிப்படையில் வருகின்ற ஞாயிறுக்கிழமை (22.09.2013) அன்று காலை 10:00 மணியளவில் திரு.மூர்த்தி அவர்களின் இல்லத்தில் கூடுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.எனவே அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி சிறப்புற நடாத்த ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
இடம்: திரு.மூர்த்தி அவர்களின் இல்லம் (27 loggerhead grove)
காலம்: 22.09 2013. காலை – 10:00 மணி.
நிர்வாகக் குழு.
புதிய நிர்வாக சபை
இடைக்காடு பழைய மாணவர் சங்கம்(இடைக்காடு) 2013 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்துள்ளது.