எமது நன்றி

இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடல் -2014 வருடாவருடம் நடைபெறும் இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் 03.08.2014 ஞாயிறன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில் அறுசுவை

More Details...

சோதி வைரவர்

எம் இனிய உறவுகளுக்கு, இடைக்காடு சோதி வைரவர் ஆலயத்துக்கு நீண்ட காலமாக போதிய இடவசதியின்மை பெரும் குறையாக இருந்து வந்தது. வட புறமாக வீதியும் தென்புறமாக குடியிருப்பும் இருந்தமையினால் பல அசௌகரியங்களை அனுபவித்து வந்த

More Details...

ஸ்ரீ முருகன் கோவிலில் “மாம்பழத் திருவிழா”

Toronto வாழ் இடைக்காடு – வளலாய் உறவுகளுக்கு, பல வருடங்களாக மொன்றியலில் இருக்கும் ஸ்ரீ முருகன் கோவிலில் அச்சுவேலி திருவிழாவாக “மாம்பழத் திருவிழா” மொன்றியல் இடைக்காடு வளலாய் மக்களின் பங்களிப்போடு நடைபெற்று வந்தது. ஆனால்

More Details...