இடைக்காடு  பழையமாணவர் சங்கம் – கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல்   2016.

2016 ம்  ஆண்டிற்கான  இடைக்காடு  பழையமாணவர் சங்கம் -கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல்    மார்கழி மாதம் 26 ம் நாள் திங்கட்கிழமை (Boxing Day) பின்வரும் விலாசத்தில் நடைபெற உள்ளது.

Sts. Peter & Paul Banquet Hall

231 Milner Ave, Scarborough, ON M1S 5E3

கட்டணம்:

தனி நபர் $20

முதியவர் $20

குடும்பம் $60

 

நேரம்: 4:00 pm 12:00 mid night

நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கும்

 

செயற்குழு

இ.ம.வி. பழைய மாணவர் சங்கம் – கனடா

Posted in: 2016.
Last Modified: December 24, 2016