இடைக்காடு  பழையமாணவர் சங்கம் – கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல்   2016.

2016 ம்  ஆண்டிற்கான  இடைக்காடு  பழையமாணவர் சங்கம் -கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல்    மார்கழி மாதம் 26 ம் நாள் திங்கட்கிழமை (Boxing Day) பின்வரும் விலாசத்தில் நடைபெற உள்ளது.

Sts. Peter & Paul Banquet Hall

231 Milner Ave, Scarborough, ON M1S 5E3

கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்புபவர்கள்  பின்வரும் அங்கத்தவர்களிடம் தொடர்பு கொள்ளவும். உங்கள் பதிவுகளை ஐப்பசி முதலாம் திகதிக்கு முன் மேற்கொள்ளவும். குழு நிகழ்ச்சிகள் வரவேற்கப்படுகின்றன.

குயின்மதி நிமலன்                       647 390 0545

தெய்வமணி சிவஞானரூபன்      416 286 6567

நிவசா ஜெயக்குமார்                    416-290 6816

சிகா சிவகுமார்                            416 431 0829

பத்மாவதி நவக்குமார்                  416 788 2645

ரஜினி அருணகிரி                          416 618 4021

சத்தியதேவி உதயணன்               416 671 7146

லோஜினி ஞானசேகரன்               416 315 0654

சிவரூபி செல்வராஜ்                      905 796 3294

செயற்குழு

இ.ம.வி. பழைய மாணவர் சங்கம் – கனடா

 

 

Posted in: 2016.
Last Modified: September 9, 2016