இடைக்காடு பழைய மாணவர் சங்கம்  கனடா கிளை

குளிர்கால ஒன்று கூடலை பற்றிய பொதுக்கூட்டம்

குளிர்கால ஒன்று கூடலை பற்றி ஆராய்வதற்கான எமது அடுத்த பொதுக் கூட்டம்  எதிர் வரும் ஐப்பசி மாதம் 2 ம் திகதி (ஞாயிறு ) மாலை 4.00 மணி அளவில் திரு.திருமதி.உதயணன் சத்தியா வீட்டில் ஆரம்பமாகும். கலை நிகழ்ச்சிக்களைப் பற்றியும் கலந்துரையாட இருப்பதால் அனைத்து தாய்மார்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இடம்:

126 Keeler Blvd

Toronto, M1E 4K9

நேரம்:  4:00 PM

நாள்:  Sunday, October 2nd, 2016

நன்றி!

15-09-2016

செயற்குழு

IMV-OSA  Canada

Posted in: 2016.
Last Modified: September 15, 2016