குளிர்கால ஒன்று கூடலின் போது volunteer work  செய்ய விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை செயற்குழுவிடம் முன்பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு (Gr 9 – 12) வரை பயிலும் மாணவர்கள் தங்கள் பதிவுகளை December 20 ம் திகதிக்கு முதல் மேற்கொள்ளலாம். December 26 ம் திகதி பிற்பகல் 3 .௦௦ மணியில் இருந்து நள்ளிரவு 12 .௦௦மணி வரை சேவை ஆற்ற வேண்டி இருக்கும்.

மேலும்,  குளிர் கால ஒன்று கூடல் Christmas தினத்திற்கு அடுத்தநாள் என்றாலும் இந்த வருட ஒன்று கூடலின் போது Christmas தாத்தா (Santa Claus)தன்னுடைய பரிவாரங்களுடன் நள்ளிரவில் கோலாகலமாக பிரவேசிப்பார் என்பதையும் சின்னஞ்சிறு சிறார்களையுடைய பெற்றோர்களுக்கு அறியத்தருகின்றோம்.

குறிப்பு

நிகழ்வில் பங்குபெறவிரும்புவோர் நிகழ்வின் இருவாரத்துக்கு முன்பதாகவே  தமது வருகையை தெரியப்படுத்தினால் அது எமது உணவுத்தேவையை நிர்ணயிக்க உதவியாக இருக்கும் ஆம், உங்கள் வருகையை கீழுள்ள  ஒருவருக்கு தெரியப்ப்டுத்துங்கள்.

செயற்குழு:

சிவரூபி  செல்வராஜ்                         905  796  3294

சத்தியாஉதயணன்                             416 671  7146

தெய்வமணி சிவஞான ரூபன் 416  286  6567

Posted in: 2016.
Last Modified: December 10, 2016