திரு. வல்லிபுரம் பாலசுப்பிரமணியம்

துயர் பகிர்வோம்.

2016_bala

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 26.05.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான வல்லிபுரம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் செல்லம்மா அவர்களின் ஆருயிர்க்கணவரும் காலம் சென்ற பாக்கியம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சுப்பிரமணியம், கந்தையா, வல்லிபுரம், ராசமணி, தங்கம்மா,ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசீகரன், ஜெயசிறி ,யசோதா, சுபத்திரா ,யசோதரன், தயாபரன், சுபாஸ்கரன், சுபராகவன், சுகந்தி, சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும் கோகுலச்செல்வன், கோகுலவாணி கோகுலரஜனி, கோகுலமணன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.5.2016 அன்று இடைக்காட்டில் நடைபெற்றது
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்கப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
கந்தையா சுபத்திரா- கனடா
905 294 8810